- 02-2012
- 01-2012
- 12-2011
- 11-2011
- 09-2011
- 08-2011
| 20-02-2012 |
|
| 16-02-2012 |
|
| 14-02-2012 |
|
| 29-01-2012 |
|
| 26-01-2012 |
|
| 18-01-2012 |
|
| 13-01-2012 |
|
| 10-01-2012 |
|
| 05-01-2012 |
|
| 29-11-2011 |
|
| 28-11-2011 |
|
| 24-11-2011 |
|
| 22-11-2011 |
|
| 21-11-2011 |
|
| 20-11-2011 |
|
| 15-11-2011 |
|
| 13-11-2011 |
|
| 12-11-2011 |
|
| 11-11-2011 |
|
| 10-11-2011 |
|
| 08-11-2011 |
|
| 28-08-2011 |
நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில் 3 நபர்களுக்கு இலவச சலவைப் பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சிஒன்றியம் த.வீரப்பம்பாளையம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமினை மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் துவக்கி வைத்து சிறந்த கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசுகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பது குறித்து காவல்துறை, வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுச்சூழல் துறை, சிலைகள், ஊர்வலக் குழுவினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. |
| 19-08-2011 |
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
|
| 08-08-2011 |
நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் தேர்வுநிலைப் பேரூராட்சி பகுதியில் ரூ.9.05 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களை மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். |
| 05-08-2011 |
நலவாரியம் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள திருநங்கைகளுக்கு அரசின் சலுகைகள் பெற்றுத் தரப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
|
| 04-08-2011 |
நாமக்கல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலப்பணியாளர்களுக்கான வழிகாட்டும் திட்டம் குறித்த பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து இயலாநிலை மாற சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு கையேட்டினை வெளியிட்டார்.
நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்களது மற்றும் வாரிசுகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - 09.08.2011 அன்று நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தகவல். |
| 02-08-2011 |
கொல்லிமலையில் இன்று (2.8.2011)நடைபெற்ற வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் திரு. வி.கே. ஜெயக்கொடி அவர்கள் பல்துறைப் பணிவிளக்க கண்காட்சி மற்றும் வல்வில்ஓரி திருவுருவப்படத்தினை திறந்து வைத்து 2679 நபர்களுக்கு ரூ.2.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
|
|